கிழக்கு மாகாண எல்லை கிராமங்களில் அமைந்துள்ள பழமையான பாடசாலைகளில் ஒன்றான ஏராவூர் விபுலானந்தா வித்தியாலயத்தில் இன்று முக்கியமான கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இந்த கலந்துரையாடல், மாணவர் எண்ணிக்கையை ஊக்குவித்து உயர்த்துவதற்கும், பாடசாலைகள் மூடப்படாமல் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இக்கலந்துரையாடல் […]