The form is not published.

🎖 ஐயமிட்டுண் – நான்காம் ஆண்டு விழிப்புணர்வு வாரம் 🎖

Aiyamiddun

🌅 மனித நேய விருத்திக்கு வித்திட்ட ஐயமிட்டுண்

விழிப்புணர்வு வாரத்திற்கான ஐந்து வார செயற்பாடுகள்:

📅 வாரம் 1: கடந்த கால நினைவுகள்

ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் மாணவர்கள்

  • ✍️ கட்டுரை
  • 📝 கவிதை
  • 📖 சிறுகதை
  • 🎤 பேச்சுப் போட்டி போன்றவற்றில் பங்கேற்கலாம்.

🤝 வாரம் 2: மனித நேயம் & சமூக ஒற்றுமை

“சமூகத்தை நேசிப்போம், கை கொடுப்போம்” என்ற தலைப்பில் படைப்புகள்

  • மாணவர்கள் தங்களது எண்ணங்களை வண்ணமயமாகக் காட்டலாம்.
“நேசத்தின் ஒளி”

🌱 வாரம் 3: தோட்ட செய்கையின் முக்கியத்துவம்.
  • பாடசாலையிலும் வீட்டிலும் இயற்கை தோட்டங்களை வளர்த்தல்
  • பசுமையை வளர்க்கும் பழக்கவழக்கங்களை ஊக்குவித்தல்
🎭 வாரம் 4: பெற்றோர்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கான விழிப்புணர்வு.

🎬 குறுநாடகம்

💃 நாட்டியநாடகம்

🎶 பாடல் வெளியீடு

பெற்றோர் மற்றும் சமூகத்துடன் இணைந்து நிகழ்வுகள்

🏅 வாரம் 5: கெளரவிப்பும் மரநடுகையும்.

சிறந்த படைப்புகள் மற்றும் மாணவர்களுக்கான பாராட்டு

🌳 மரநடுகை நிகழ்வுகள்

🥦 மரக்கறி பயிர்கள் வியாபகம்

Category: #Events

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *