குட்டியபுலம் பாடசாலை Green House – ஐய மிட்டுண் உதவி நிகழ்வு
Aiyamiddun
July 8, 2025
admin
🌿 நன்றி அறிவிப்பு
யாழ்/குட்டியபுலம் பாடசாலை மாணவர்கள் நலனுக்காக ஐயமிட்டுண் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, பாடசாலைத் தோட்டம் விருத்தி செய்ய “ஓராயம்” அமைப்பினர் ரூ.220,000 பெறுமதியான Green House ஒன்றை வழங்கியுள்ளனர்.
🌿 குட்டியபுலம் பாடசாலை – புதிய Green House அமைப்பு
🌿 பசுமை வளர்ச்சி திட்டம் – குழந்தைகளுக்கு நம்பிக்கை & ஆசிகள்
🌿 சிறப்பு நிதி ஆதரவு
இந்த திட்டத்திற்கு முழுமையான நிதி அனுசரணையை வழங்கிய திரு உமாசுதன் (France 🇫🇷) அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.
🌿 இணைப்பாளர்கள் பங்களிப்பு
பிரதான இணைப்பாளர்களான திருமதி அருணா ரீச்சர் (UK) மற்றும் திரு மயூரன் (France 🇫🇷) ஆகியோரின் வழிகாட்டுதல் சிறப்பிக்கத்தக்கது.
🌿 சிறப்பு நன்றி
இதனை நிறுவுவதற்கு நேரடியாக அளப்பரிய பங்களிப்பு செய்த திரு தேவா அண்ணா அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள். ஐயமிட்டுண் சார்பில் அனைவருக்கும் நன்றி! 🙏
🌱 இனி மாணவர்கள் பயன்பெறும் இத்திட்டம் நாளை காலை பாடசாலை சமூகத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படும்.